Wednesday, December 7, 2022

செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் கிருமி தொற்று நீக்கி மருந்துக்கள் விசிறப்பட்டன

Must Read

நெடுந்தீவு மாவிலித்துறை றோ.க.த.க பாடசாலை வாளாகம், மற்றும் அரச பயணிகள் போக்குவரத்து பேருந்திற்கும் நெடுந்தீவு செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் திரு.ஏ.அருந்தவசீலன் அவர்களின் தலைமையில் தொற்று நீக்கி மருந்துகள் ஜீலை 02 அன்று விசிறப்பட்டன.

இதற்கு முன்னரும் பிரதேச செயலகம் மற்றும் பொது இடங்கள் சிலவற்றிலும் செஞ்சிலுவைச் சங்கத்தினால் தொற்று நீக்கி மருந்துகள் விசிறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img