Tuesday, December 6, 2022

சுகாதார பணியாளர்களுக்க சிற்றி லயன் கழகத்தினரால் கொரோனா தடுப்பு உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

Must Read

சுகாதார பணியாளர்களுக்க சிற்றி லயன் கழகத்தினரால் கொரோனா தடுப்பு உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

நல்லூர் பிரதேச சுகாதார பிரிவு தொண்டர்களுக்கு யாழ் சிற்றி லயன் கழகத்தினரால் இன்றைய தினம் (நவம்பர் – 07) ஒரு தொகுதி முகக்கவசங்கள் மற்றும் தொற்று நீக்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.

நல்லூர் பிரதேச சுகாதார பரிசோதகரின் தலமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் கடமை புரியும் சுகாதார தொண்டர்களுக்கே இவ் முகக்கவசம் மற்றும் தொற்று நீக்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் லயன் கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் சுகாதர திணைக்கள உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்

தற்போதைய கொரானா அச்சுறுத்தல் காலத்தில் சிற்றி லயன் கழகத்தினர் அர்பணிப்புடன் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகி;ன்றமை குறிப்பிடத்தக்கது. இன்றைய நிகழ்வு ஐந்தாவது பெரிய நிகழ்ச்சித்திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img