யாழ்ப்பாணம் – நவாலி தேவாலயம் முன்னால் நினைவேந்தல் செய்வதை தடுக்கும் நோக்கில் சிவாஜிலிங்கத்துக்கு தடை விதிக்க பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை மல்லாகம் நீதிமன்றம் நிராகரிப்பு.
1995ம் ஆண்டு நாவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற விமானக் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட மக்களது நினைவு நாள் இன்றாகும்.