சற்று முன் இலங்கையில் 24 வது கொரோனா மரணம் பதிவானது.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த கொழும்பு 13 இல் வசிக்கும் 78 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Sign in to your account