Thursday, December 1, 2022

கொவிட் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

Must Read

நாட்டில் இரண்டு கொரோனா தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொட்டாஞ்சேனையை சேர்ந்த 68 வயதான ஒருவரும்,  ,கிறான்ட்பாஸை சேர்ந்த 81 வயதான ஒருவரும் மரணமடைந்துள்ளார்.

இதன்படி நாட்டில் கொரோனா மரணங்கள் 23 ஆக உயர்ந்துள்ளது.

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img