Wednesday, December 7, 2022

கொழும்பு – குருநாகல் வீதியில் விபத்து 05 பேர் மரணம்

Must Read

கொழும்பு – குருநாகல் வீதியின் சிலாபம் – வலக்கும்புர பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்

ரிப்பர் வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் இவ் விபத்து ஏற்பட்டது. மரண வீட்டிற்கு சென்று திரும்பியவர்களே விபத்துக்களாகி மரணமடைந்ததாக தெரியவந்துள்ளது

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img