யாழ் பல்கழைக்கழகத்தின் நுழைவாயிலில் விளக்கேற்றியதற்காக பல்கழைக்கழகத்தில் வைத்து கோப்பாய் பொலிசாரல் கைது செய்யப்பட்ட மாணவன் விடுதலை
கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்ட மாணவன் பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் பெறப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.