Thursday, December 1, 2022

காலி நோக்கி புதிய சேவை ஆரம்பம் -இலங்கை போக்குவரத்து சபை வட பிராந்தியம்

Must Read

காலி நோக்கி புதிய சேவை ஆரம்பம்

காங்கேசன்துறை மகரகம ஊடாக காலிக்கான பேரூந்து சேவை நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது .

காங்கேசன்துறையிலிருந்து இரவு 19.15 மணிக்கு புறப்பட்டு யாழ் பேரூந்து நிலையம் வந்து யாழ் பேரூந்து நிலையத்திலிருந்து இரவு 20.15 மணிக்கு காலி நோக்கி புறப்படும்.

இதே போன்று இரவு 20.15 மணிக்கு காலியிலிருந்து மீண்டும் யாழ் நோக்கி புறப்படும் .

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img