காங்கேசந்துறை துறைமுகத்தை நவீனமயமாக்க முன்வந்துள்ளது இந்தியா !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

காங்கேசந்துறை துறைமுகத்தை நவீனமயமாக்குவதற்கு 61.5 மில்லியன்அமெரிக்க டொலர்களை வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக இந்தியவெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை ரயில்வே திணைக்களத்துக்கு 22 டீசல்இயந்திரங்களைப் பரிசாக வழங்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாகவும்இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாநாயக்கவிடம்தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்திதிட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதியிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர்இதன்போது கலந்துரையாடியுள்ளார்.

Share this Article