ஊரடங்கு நேரத்தில் மீண்டும் திடீர் மாற்றம்..!!
நாளை (14) தொடக்கம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவானது மீள் அறிவித்தல் வரை நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு நேரத்தில் மீண்டும் திடீர் மாற்றம்
