Thursday, December 1, 2022

இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் மூன்று ஜனாதிபதிகள் அமர்வில் பங்கேற்பு

Must Read

இலங்கையின் நடாளுமன்ற அமர்வில் 03 நாடளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்வு நேற்றைய தினம் இடம் பெற்றுள்ளது

நடப்பு ஜனாதிபதி கௌரவ கோட்டபாஜ ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதிகளான கௌரவ மகிந்த ராஜபக்ஷ மற்றும் மைதிரிபால சிறிசேன ஆகியோர் பங்கு பற்றினர்

நாடளுமன்ற தொடர்புத்துறை திணைக்களத்தின் தகவலின் படி மூன்று ஜனாதிபதிகள் நாடளுமன்ற அமர்வில் பங்கேற்றமை இதுவே நாடளுமன்ற அமர்வில் முதல் முறையெனத் தெரிவிக்கப்பட்டுளளது

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img