Tuesday, December 6, 2022

இலங்கையின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

Must Read

இலங்கையின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

இன்று செவ்வாய்கிழமை 17 வது மரணம் பதிவையுள்ளது.

கொழும்பின் புறநகர் பகுதியான ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஐ.டி.எச் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட இவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஒருவார காலத்திற்குள் இது நான்காவது கொரோனா நோயாளியின் உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img