Tuesday, December 6, 2022

இன்று 5 மரணங்கள் பதிவாகியுள்ளன

Must Read

இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் சடுதியாக அதிகரித்துள்ளது.

இன்று வியாழக்கிழமை கொரோனா தொற்றால் 5 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து, இலங்கையில் உயிரிழந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img