Tuesday, December 6, 2022

அரசியலமைப்புச் சபை இன்று (03) கூடவுள்ளது.

Must Read

அரசியலமைப்புச் சபை இன்று (ஆகஸ்ட் 03) கூடவுள்ளது. 08 ஆவது பாராளுமன்றின் முன்னாள் சபாநாயகர் மற்றும் அதன் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியலமைப்புச் சபையின் ஏனைய உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img