Wednesday, December 7, 2022

அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை திறக்கப்பட மாட்டாது

Must Read

அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 9ம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img